2011-11-30

நான் கேட்காமலே...........


நான் கேட்காமலே 
நீ என்னிடம் தந்த 
விலை மதிக்க முடியாத பொருள் உந்தன் அன்பு ....... 
நான் விரும்பாமலே 
நீ எனக்கு தந்திருக்கும் பொருள் 
உந்தன் பிரிவும் கண்ணீரும்...




No comments:

Post a Comment