2012-02-13

உன் அழகான கண்கள்........

நீ! 
என்னை மௌனமாய் கடந்து
சென்ற போதும்..!

எனக்கு ஆறுதலாய் ஓரிரு வார்த்தை
பேசிவிட்டு தான் செல்கிறது.,

உன் அழகான "கண்கள்"


No comments:

Post a Comment