2012-02-06

காதல்.....

கண்கள் …
பார்வையை திருடின !!!
உதடுகள் …
புன்னகையை திருடின ! !!
எண்ணம் …
வார்த்தைகளை திருடின !!!
கவிதைகள் …
மொழியை திருடின !!!
அன்பே !!!
என்னை நீயும் …
உன்னை நானும் …
திருடிக் கொண்டோம் !!!
நம் இதயங்களை
திருடியது …
காதல் !!!!


No comments:

Post a Comment