2012-04-20

விரும்புகிறேன்.............

விரும்புகிறேன் என... 
சொல்லிடத்தான் 
விருப்பம்...கண்கள்
உன்னை காணாத போது...
கண்டபொழுதெல்லாம்.. 
வார்த்தைகள் உதட்டில்
ஒட்டிக் கொள்கின்றன...


2 comments:

  1. அட நல்லா இருக்கே...!

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்து பரிமாறலுக்கும் நன்றி ....

    ReplyDelete