2011-12-03

உன் நினைவுகளை......

என் உயிரில் கலந்து 
எந்தன் கவிதையான 
என் உறவே என்றும் 
உனக்காக நான் 
எழுதிடுவேன் 
உன் நினைவுகளை......


No comments:

Post a Comment