2011-12-05

பிரிவின் வலி........

செடியில் இருந்து...
"பூவை" பறிக்கும் போது...
தெரியவில்லை..!

""பிரிவின் வலி""

உன்னை...
பிரிந்த போதுதான்...
தெரிந்தது..!


No comments:

Post a Comment