என் காதல் உன்னிடம்
உனக்காகத்தானே உயிர் வாழ்கின்றேன் ♥
Pages
Home
காதல் தேசம்
என்னவனு(ளு)க்கான
கண்கள் தேடும் காதல்
என் தேடல்
2011-12-31
சின்ன சின்ன.........
சின்ன சின்ன கனவென்னும் முத்துக்களை
காதல் என்ற மணிமாலையாக கோர்த்து வைத்தேன்
நீ என் காதலை உதறிய போது
சிதறியது மணிமாலையான கனவுகள் மட்டுமல்ல
உன்னையே உயிரென நினைத்த மனதும் தான் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment