2011-12-31

என் இதயமாய் நீ..........

என் இதயத்தின் 
எல்லா அறைகளிலும் 
தேடிவிட்டேன், 
உன்னைக் காணவில்லை. 
வெளியே வந்து பார்த்தால் 
என் இதயமாய் நீ!


No comments:

Post a Comment