2011-12-05

என் அருகினில்.........

என் அருகினில்
நீ இல்லாத நாட்களிலும்....

இங்கே
நீ சிதரவிடுச்சென்ற
உன் புன்னகை பூக்கள்...

உனக்கான
என் காத்திருப்புகளையும்
கவிதையாக்குகின்றன..


1 comment:

  1. கவிதையை படிக்க இயலவில்லை. கருப்பாக ஒரு அகண்ட கோடு வந்து மறைக்கிறது

    ReplyDelete