2012-01-06

பூக்களில் ...........

பூக்களில் 
ஒளிந்துள்ள 
தேன் துளி போல்... 
எனக்குள் நீ 
காதலாக! 
"கரு வண்டுகளாய்" 
என் கவிதை 
உனை மட்டும் 
சேகரிக்கிறது!


No comments:

Post a Comment