2012-01-12

காத்திருந்து...........

காத்திருந்து காத்திருந்து
நீயும், நானும் எத்தனையோ முறை
ஏமாந்து போனாலும் 
காத்துக்கிடக்கிறது
நமக்காக காதல்...


No comments:

Post a Comment