2012-01-18

இது தான் காதலா???..

உன்னை பற்றி நீ இருக்கும் போது 
பேசியது இல்லை ...................... 
உன்னை விட்டு பிரிந்த போது அதிகம் 
உன்னை பற்றி மட்டும் பேசினேன்.......... 
இது தான் காதலா???


No comments:

Post a Comment