2012-01-12

கவிதை எழுதுவதால் ..........

கவிதை எழுதுவதால் 
என்ன தான் கிடைகிறது ? 
கேட்கிறாய் நீ ............ 
கவிதை எழுதும் பொழுதெல்லாம்
எனக்கு நீ கிடைக்கிறாய் 
அது போதும் என்கிறேன் நான் ....


No comments:

Post a Comment