2012-01-18

உன் முகம் காண ......

உன்னை காணும் முன் காத்திருக்கவில்லை உனக்காக....
ஆனால்_
உன்னை கண்ட பின் காத்திருக்கின்றேன் ஒவ்வொரு நொடியும்......
உன் முகம் காண ....


No comments:

Post a Comment