2012-03-02

என்னவனே............


எப்படி இருக்கிறாய் -என
இனி என்னிடம் கேட்காதே!
என்னவனே
உன்னில் உள்ளவளை…
ஏன் என்னில் விசாரிக்கிறாய்?!!.

No comments:

Post a Comment