2012-03-03

நேசிக்க மறக்காதே...


கனவுகள் தோறும் நீதான்
என் காதலின் தவிப்பும் நீதான்
காலை பொழுதுகளின் காத்திருப்பும் நீதான்
மாலைப் பொழுதின் ஏக்கமும் நீதான்
என் மனதில் நீளுகின்ற தயக்கமும் நீதான்
முடிவின்றி செல்லுகின்ற என் காதலே நீதான்...

உன்னையே யாசித்துக் கொண்டிருக்கும்
என்னை நேசிக்க மறக்காதே...

No comments:

Post a Comment