2012-03-03

எனக்கு சொல்லிப்போனதால்....


நீ எழுதும் மடல்களை படிக்காமலே கிழிக்கிறேன்...
நீ சொல்லவந்ததெல்லாமே...
உன் இதயத்துடிப்புக்கள் எனக்கு சொல்லிப்போனதால்.....

No comments:

Post a Comment