2011-10-29

யார் வேண்டு.......

யார் வேண்டுமானாலும்
இருக்கட்டும்.....
உன் இதயத்தில்
"காதலியாக "
"மணைவியாக "
ஏன் கடவுளாக கூட ..
ஆனால் நான் மட்டும்
உன் உயிர் துடிப்பாக ....!!!!

No comments:

Post a Comment