2011-10-29

நான் உன்னை .....

நான் உன்னை தொலைத்து விட்டேனே
என்று ஒவ்வொரு நொடியும்
வேதனையுடன் தேடி தேடி வந்தேன் ..
ஆனால் உன்னோடு பேசிய
வார்த்தைகளை நினைத்து
சந்தோசம் கொள்கிறேன்.....

No comments:

Post a Comment