2011-10-29

உன் ......

உன் நினைவுகளுடன்
கலந்த என்
கண்ணீர் துளிகள் - இன்றும்
நீ எனக்கு அனுப்பிய
உன் நினைவுப்பொருட்களுக்கே
சமர்ப்பணம்...

No comments:

Post a Comment