2011-10-29

நீ தொலைவாக....

நீ தொலைவாக இருந்தாலும்
உன் நினைவுகளை........நான்
என்னை விட்டுத் தொலைத்து
விடமாட்டேன் என் அருகிலேயே
வைத்துக்கொள்வேன்.....!!!
உன் நினைவுகளை .................!

No comments:

Post a Comment