2011-10-24

எழுதிய ..


எழுதிய கவிதைகள்....
அனைத்தும் காத்திருப்பது
விற்பனைக்காக அல்ல!
விலையற்ற -உன்
ஒரு சில பார்வைக்காக!.

No comments:

Post a Comment