என் காதல் உன்னிடம்
உனக்காகத்தானே உயிர் வாழ்கின்றேன் ♥
Pages
Home
காதல் தேசம்
என்னவனு(ளு)க்கான
கண்கள் தேடும் காதல்
என் தேடல்
2011-10-29
நீ விலகி .......
நீ விலகி சென்றாலும்
உன் நினைவுகளை
என்னிடம் பத்திரமாக
ஒப்படைத்து விட்டு செல்கிறாய் ,
நீ வரும் வரை
தனியே காத்துக்கிடக்கறேன்
நானும் ,
புதையலாக்கப்பட்ட
உன் நினைவுகளும் . . . !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment