2011-10-24

யார் உன்....


யார் உன்னை அதிகம்
வெறுக்குறார்களோ!!!!!
அவர்கள்தான் உன்னை
ஆழமாக நேசிக்கிறார்கள்-- உன்னை
மறக்கமுடியாமல்....
தவிக்கும் நேரத்தில்
வருவதே வெறுப்பு......

No comments:

Post a Comment