2011-10-29

அன்பே...

அன்பே...
உன்னை நினைத்து

நான் மட்டுமல்ல,
என் கனவுகளும் கூட

உயிர் சிந்துகின்றன...! ..
உன்னால்

என் வாழ்க்கைக்கு
மட்டுமல்ல,

என் நினைவுகளுக்கும்
இது இலையுதிர் காலம் தான்...!

No comments:

Post a Comment