என் காதல் உன்னிடம்
உனக்காகத்தானே உயிர் வாழ்கின்றேன் ♥
Pages
Home
காதல் தேசம்
என்னவனு(ளு)க்கான
கண்கள் தேடும் காதல்
என் தேடல்
2011-10-29
"நீ" என்ற.....
"நீ" என்ற ஓரெழுத்தும்,
"நான்" என்ற ஈரெழுத்தும் சேர்ந்து,
"காதல்" என்ற மூவெழுத்தில்,
சந்தித்தோம், இதில்
"மரணம்" என்ற நான்கெழுத்தில்.
பிரிவோமா? இல்லையேல்
"திருமணம்" என்ற ஐந்தெழுத்தில்
இணைவோமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment