2011-10-29

என் காதலை.....

என் காதலை
நீ மறுத்தாலும்
என்னை
நீ வெறுத்தாலும்
என் கனவை
... ...நீ புதைத்தாலும்
என் உயிரை
நீ எரித்தாலும்
என் காதல்
என்றும் உன்னோடுதான்
உன் உயிரோடுதான்

உன் வழித்தடங்களில்
வாழ்ந்திருப்பேன்
நீ போன பின்பும்......

No comments:

Post a Comment