2011-10-29

தூக்கதிலாவது....

தூக்கதிலாவது
உன்னை மறக்கலாமென
நினைத்து
கண்மூடி தூங்கி
தூங்குவதாய் நினைக்க மட்டுமே
முடிந்த என்னால்
உன்னை மறக்க ஏனோ முடியவில்லை
தோற்று கொண்டிருக்கிறேன் தினமும்...
நினைவே உனக்கு மறதி
வரும் காலம் எப்போது.............

No comments:

Post a Comment